எங்களை பற்றி அறிமுகம்
Welcome to Madurai Velama Kalyana Maalai
மதுரை வெலமா கல்யாண மாலை மதுரை மாநகரின் திருநகர் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. எங்கள் மேட்ரிமோனியில் வெலமா நாயுடு இனத்தை சேர்ந்த அனைவரும் பதியலாம். குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை வழங்குகிறோம்.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
தொடர்புக்கு : + 91 9443830889
இதில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம்.
மணமகன், மணமகள் குடும்பங்களை பற்றி விசாரித்து கொள்வது அவரவர் வீட்டார் பொறுப்பு.
எங்கள் சேவை தகவல் மட்டுமே. புரோக்கர் கமிஷன் கிடையாது. இதில் பணம், நகை மற்றும் பொருள் எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல.
விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்
நிர்வாகத்தினர்
T. அய்யலு நாயுடு
பழங்காநத்தம்
9245572406
பழங்காநத்தம்
9245572406
R.S. பிருதிவிராஜ்
திருநகர்
9443830889
திருநகர்
9443830889
A. ராஜசேகரன்
திருநகர்
8056804337
திருநகர்
8056804337
Dr.C. சரவணக்குமார்
திருநகர்
9789688961
திருநகர்
9789688961


TERMS & CONDITIONS
- மதுரை வெலமா கல்யாண மாலை திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
- மதுரை வெலமா கல்யாண மாலை திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் ஆண்களாக இருந்தால் 21 வயதும், பெண்களாக இருந்தால் 18 வயதும் கண்டிப்பான முறையில் நிரம்பியிருக்க வேண்டும்.
- பதிவதற்கு வரனின் பெற்றோர் அவர்களின் தொடர்புடைய மொபைல் எண் அவசியம்.
- ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், 1 புகைப்படம் (Photo) மட்டும் போதுமானதாகும்.
- பதிவு செய்வதை ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
- வரன்கள் ஜாதகக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும்.
- பதிவு செய்து உடனே பதிவு எண் (ID Number), கடவுச்சொல் (Password) உங்கள் வாட்ஸாப் (Whatsapp) க்கு அனுப்பப்படும்.
- உங்களது பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படும்.
- தாங்களும் தங்கள் கடவுச்சொல்லை (PASSWORD) எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.
- அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் உங்களை பற்றிய தகவல் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
- உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் prithi1956@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்
- இரு வீட்டார்கள் பற்றிய விபரங்களை நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், எங்களுடைய சேவை தகவல் மட்டுமே
- இங்கு போட்டோவுடன் பதிந்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.
- 300 ரூபாய் (ஆண்கள்) மற்றும் 200 ரூபாய் (பெண்கள்) கட்டண சலுகைகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்
- மேலும் விவரங்களுக்கு Payment Options
- திருமணம் நிச்சயம் செய்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
- அவ்வாறு திருமணம் நிச்சயம் ஆனதை தெரியப்படுத்தி பதிவு கட்டணத்தை தாங்கள் திரும்ப பெற்று கொள்ளலாம்.
- தாங்கள் பதிவு கட்டணமாக செலுத்தும் தொகை தகவல் தொடர்பு மற்றும் இன்டர்நெட் செலவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- நாங்கள் முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் மட்டுமே இந்த தளத்தை செயல்படுத்துகிறோம் என்பதை இதன் மூலம் உறுதியுடன் கூறுகிறோம்.
- மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு சம்மதம் தெரிவிக்கிறேன்.


